ஜெபக்குறிப்பு: ஜனவரி 11 சனி
“.. என்னாலே செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுண்டோ?” (எரேமி.32:27) என வாக்குரைத்த தேவன்தாமே குடும்ப சமாதானத்திற்காக ஜெபிக்கக்கேட்ட 7 குடும்பங்களில் சமாதானத்தை நிலைக்கச்செய்திடவும், 5 நபர்களுடைய குடிப்பழக்கத்திலிருந்து அவர்களை விடுவித்திடவும் ஜெபிப்போம்.