ஜெபக்குறிப்பு: ஜனவரி 13 திங்கள்

சத்தியவசன ஊழிய பிரதிநிதிகளாக ஆங்காங்கு செயல்பட்டுவரும் ஒவ்வொருவருக்காகவும் ஆண்டவருக்கு நன்றி செலுத்துவோம். இன்னும் இவ்வூழியம் நிறைவேற்றப்பட வேண்டிய இடங்களிலும் கர்த்தர் புதிய நபர்களை பிரதிநிதிகளாக நமக்கு ஏற்படுத்தித் தர பாரத்துடன் ஜெபிப்போம்.