ஜெபக்குறிப்பு: ஜனவரி 15 புதன்

“.. ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன்” (ஆதி.2:18) என்று ஆதாமுக்கு துணையைத் தந்த தேவன்தாமே திருமணத்திற்கு காத்திருக்கும் 16 நபர்களுக்கும் அவர்களுக்கு ஏற்றதுணையை அவருடைய வேளையில் காண்பித்து அவர்கள் குடும்ப வாழ்க்கையை ஆசீர்வதித்திட பாரத்துடன் ஜெபிப்போம்.