ஜெபக்குறிப்பு: ஜனவரி 18 சனி
ஞாயிற்றுகிழமை மற்றும் திங்கட்கிழமை ஆகிய நாட்களில் தமிழன் டிவியில் ஒளிபரப்பாகும் சத்தியவசன நிகழ்ச்சிகள் கூடுதலான நாட்கள் ஒளிபரப்பாவதற்கு உள்ள தேவைகள் சந்திக்கப்படவும், இந்நிகழ்ச்சிகளின் தொகுப்புப்பணியில் இருக்கும் நபர்களை கர்த்தர் பயன்படுத்தவும், இச்செய்திகள் மூலம் ஆயிரமாயிரமான மக்கள் பிரயோஜனப்பட, கர்த்தருடைய சித்தத்தை அறிந்துகொள்ள மன்றாடுவோம்.