ஜெபக்குறிப்பு: ஜனவரி 29 புதன்
“ஒருவராய்ப் பெரிய அதிசயங்களைச் செய்கிற தேவன்” (சங்.136:4) தாமே வேதாகமத்திற்கு திரும்புக ஹிந்தி வானொலி ஊழியத்தை ஆசீர்வதித்து அதின் தேவைகளைச் சந்தித்திடவும், பொறுப்பாளர் சகோ.ஜஸ்டஸ் ஆபிரகாம் அவர்களை தம்முடைய பணியில் உபயோகப்படுத்திட பாரத்துடன் ஜெபிப்போம்.