ஜெபக்குறிப்பு: பிப்ரவரி 5 புதன்

Back To The Bible இலவச அஞ்சல்வழி வேதபாடத்திட்டத்தில் இணைந்து பயின்றுவரும் ஒவ்வொருவருக்கும் இப்பாடங்கள் ஆசீர்வாதமாக காணப்படவும், ‘நானோ, உம்முடைய வேதத்தில் மனமகிழ்ச்சியாயிருக்கிறேன்’ (சங்.119:70) என அவர்கள் கர்த்தருக்குள் மகிழ்ந்திருக்கவும் வேண்டுதல் செய்வோம்.