ஜெபக்குறிப்பு: பிப்ரவரி 14 வெள்ளி
வேதாகமத்திற்கு திரும்புக அமெரிக்க தேசத்திலுள்ள லிங்கன் அலுவலகத்தையும் அங்கு நடைபெற்றுவரும் அனைத்து ஊழியங்களுக்காகவும் மன்றாடுவோம். அநேக புதிய ஆதரவாளர்கள் கிடைக்கப்பெற்று ஊழியத்திற்கு உள்ள தடைகள் நீங்கி அதின் எல்லை விரிவாக, தேவைகள் சந்திக்கப்பட ஜெபிப்போம்.