ஜெபக்குறிப்பு: பிப்ரவரி 17 திங்கள்

“இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உன் நடுவிலே இருக்கிறார்” (செப்.3:15) இவ்வாக்குப்படி சென்னையில் பிரதிநிதிகளாக பணிபுரியும் சகோ.விஜயகுமார் மற்றும் சகோ.ஜேம்ஸ் டேனியல் இவர்களது ஊழியங்களையும் குடும்பங்களையும் கர்த்தர் ஆசீர்வதிக்க வேண்டுதல் செய்வோம்.