ஜெபக்குறிப்பு: பிப்ரவரி 22 சனி
வேதாகமத்திற்கு திரும்புக மராத்தி ஊழியத்தைத் தொடர்ந்து செய்வதற்கான தேவைகளை கர்த்தர் சந்திப்பதற்கும் மராத்தி மொழி பேசும் மக்கள் மத்தியில் வசனம் கிரியை செய்யமுடியாதபடி உள்ள தடைகள் நீங்கவும், கர்த்தர் விரும்புகிறதைச் செய்து அதை அனுப்பின காரியம் ஆகும்படி செய்வதற்கும் மன்றாடுவோம்.