ஜெபக்குறிப்பு: மார்ச் 7 வெள்ளி

“சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, உம்மைப்போல் வல்லமையுள்ள கர்த்தர் யார்?” வல்லமையுள்ள தேவன் 12 குடும்பங்களுக்கு குழந்தைச் செல்வத்தை அருளி அவர்கள் குறைவுகளை நிறைவாக்கிடவும், பிரசவத்திற்காக காத்திருக்கும் 4 சகோதரிகளின் சுகமான பிரசவத்திற்காகவும் பாரத்துடன் ஜெபிப்போம்.