ஜெபக்குறிப்பு: மார்ச் 15 சனி
“… கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமாயிருப்பார்” (ஏசா.60:20) இவ்வாக்குப்படி வேதாகமத்திற்கு திரும்புக ஆங்கில வானொலி நிகழ்ச்சிகளை கேட்கும் ஒவ்வொரு வரும் வெளிச்சத்தின் பிள்ளைகளாய் மாறவும், செய்தியாளர் சகோ.ஜான் மன்றோ அவர்களது நல்ல சுகத்திற்காகவும், ஊழியத்தேவைகளுக்காகவும் ஜெபிப்போம்.