ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 3 புதன்
“.. பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதிப்பார்” (யோவா.14:26) சத்தியவசன இணையதளத்திற்குள் பிரவேசிக்கும் ஒவ்வொருவரையும் பரிசுத்த ஆவியானவர் போதித்து அவர்களை சத்தியத்திற்குள் நடத்துவதற்கும், இணையதள ஊழியத்தினால் அநேகர் இரட்சிக்கப்படவும் ஜெபிப்போம்.