ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 5 வெள்ளி

கைப்பிரதி ஊழியம் செய்கிற தனிப்பட்ட, மிஷனெரி ஊழியங்களின் மூலமாக, மெய்யான சமாதானத்தைத் தேடி அலைந்துகொண்டிருக்கும் ஆண்டவரை அறியாத மக்களுக்கு ஏற்றசமயத்தில் நற்செய்தி கடந்துசென்றிடவும், இந்த ஊழியம் செய்பவர்களை தேவன் பாதுகாத்து கனப்படுத்திடவும் ஜெபிப்போம்.