ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 6 சனி
“நான் அவனுடன்.. முகமுகமாகவும் பிரத்தியட்சமாகவும் பேசுகிறேன்” (எண்.12:8) மோசேயோடு பேசின ஆண்டவர் “அனுதினமும் கிறிஸ்துவுடன்” தியானங்களின் மூலமாக ஒவ்வொருவரோடு பேசி நடத்தவும், சகோதரி சாந்தி பொன்னு மற்ற சகோதர, சகோதரிகளையும் தேவன் வல்லமையாய் உபயோகிக்க மன்றாடுவோம்.