ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 9 செவ்வாய்

சத்தியவசன பாடல் மற்றும் செய்தி சிடிக்களை பெற்றுச்செல்லும் ஒவ்வொருவரு டைய குடும்பங்களுக்குள்ளும் தேவன் கிரியை நடப்பிக்கவும், இரட்சிக்கப்படாதோர் செய்திகளைக் கேட்டு மனந்திரும்பி குணப்படவும், புதிய சிடிக்களை வெளியிடுவதில் உள்ள தேவைகள் சந்திக்கப்படுவதற்கும் ஜெபிப்போம்.