ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 10 புதன்

வழக்கத்தின்படியே ஒவ்வொரு மாதமும் கூடுகிற சத்தியவசன மாதாந்திர ஜெபக் கூட்டத்தை தேவன்தாமே ஆசீர்வதித்து, அந்த ஸ்தலத்தில் ஏறெடுக்கப்படும் விண்ணப்பத்தின் பலனாக அநேகர் தேவனிடத்தில் விசுவாசமுள்ளவர்களாக மாறவும் வேண்டுதல் செய்வோம்.