ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 12 வெள்ளி
“.. உன் இருதயம் அதிசயப்பட்டுப் பூரிக்கும்” (ஏசா.60:5) என்ற வாக்குப்படி சத்திய வசன முன்னேற்றப்பணிக் கூட்டங்களின் வாயிலாக கர்த்தர் அதிசயங்களை நடப்பித்து, பெரிய அறுவடையைக் காணச்செய்யவும், அவரது தீர்மானத்தின்படியே கூட்டம் நடத்த வேண்டிய இடங்களில் உள்ள தடைகளை நீக்கிடவும் ஜெபிப்போம்.