ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 13 சனி
“எகிப்திலே பெரிய கிரியைகளையும் … சிவந்த சமுத்திரத்தண்டையிலே பயங்கரமானவைகளையும் செய்தவராகிய” (சங்.106:21) தேவன்தாமே சத்தியவசன செய்தியாளர்களை வல்லமையாய் பயன்படுத்தி, வானொலி மற்றும் டிவி நிகழ்ச்சிகளில் அவர்கள் தந்தருளும் வேதபாடங்கள் மூலம் மக்கள் உயிர்மீட்சி அடைய ஜெபிப்போம்.