ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 16 செவ்வாய்

கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும் (1பேது.1:25) சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டு வருகிற தேவனுடைய வார்த்தைகளை சத்தியவசன இலக்கிய ஊழியங்களின் மூலம் நிறைவேற்றவும், மாதாந்திர வெளியீடுகளின் தேவைகளை தேவன் சந்திக்கவும் ஜெபிப்போம்.