ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 17 புதன்

தம்மைத் தொழுதுகொள்ளுகிற யாவருக்கும் ஐசுவரிய சம்பன்னராயிருக்கிற (ரோம.10:12) தேவன்தாமே நிறுத்தப்பட்டுள்ள வானொலிப்பணிகள் அனைத்தும் மீண்டும் ஒலிபரப்பாவதற்கு வேண்டிய தேவைகளைச் சந்தித்து, கர்த்தருடைய கரம் கூட இருந்து காரியங்களை வாய்க்கச் செய்திடவும் வேண்டுதல் செய்வோம்.