ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 18 வியாழன்
பங்காளர்களுக்கு இவ்வாண்டு அனுப்ப திட்டமிட்டுள்ள புதிய புத்தக வெளியீட்டை தேவன் ஆசீர்வதித்து, நமது இரட்சகராகிய தேவனுடைய தயை, புத்தகத்தை விரைவில் வெளியிடுவதற்கு வேண்டிய அனுகூலங்களைக் கட்டளையிட்டு, தேவைகள் சந்திக்கப்படுவதற்கும் ஜெபிப்போம்.