ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 19 வெள்ளி

கடைசிநாட்களில் நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன் (அப்.2:17) இவ்வாக்குப்படியே நாகலாந்து மாநிலத்திலே நடைபெற்றுவரும் ஊழியங்களை கர்த்தர் ஆசீர்வதித்து, பின்மாரியை அங்கே ஊற்றிடவும், சபையாக செய்துவரும் ஊழியங்கள், மற்றும் மிஷனெரி ஊழியங்கள் இதில் ஈடுபட்டிருக்கும் ஒவ்வொருவரையும் கர்த்தர் வல்லமையாய் எடுத்து பயன்படுத்தவும் ஜெபிப்போம்.