வாக்குத்தத்தம்: ஆகஸ்டு 19 வெள்ளி

நான் உனக்குத் துணை நிற்கிறேன் என்று கர்த்தரும் இஸ்ரவேலின் பரிசுத்தருமாகிய உன் மீட்பர் உரைக்கிறார். (ஏசா. 41:14)