ஜெபக்குறிப்பு: மே 10 சனி

“பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்” (நீதி.22:6) இவ்வாக்குப்படி இந்த விடு முறைநாட்களில் அனைத்து இடங்களிலும் நடைபெறும் வேதாகமப்பள்ளிகளில் போதிக்கப்படும் சிறுபிள்ளைகள் யாவரும் இரட்சிக்கப்பட, இவ்வூழியத் தேவைகள் சந்திக்கப்பட பாரத்துடன் ஜெபிப்போம்.