ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 20 சனி
“…மனப்பூர்வமாய் மனுபுத்திரரைச் சிறுமையாக்கிச் சஞ்சலப்படுத்தாத…” (புலம்.3:33) தேவன்தாமே வேலைக்காக எதிர்பார்த்திருக்கும் 8 நபர்களுக்கு ஏற்ற வேலையையும், உயர்விற்காக காத்திருக்கும் 2 நபர்களுக்கு உயர்வையும், இடமாறுதலுக்காக காத்திருக்கும் ஒருவருக்கு இடமாறுதலை கட்டளையிட ஜெபிப்போம்.