ஜெபக்குறிப்பு: மே 13 செவ்வாய்

“கர்த்தாவே, நாங்கள் உம்மை நம்பியிருக்கிறபடியே உமது கிருபை எங்கள்மேல் இருப்பதாக” (சங்.33:22) கிருபையுள்ள ஆண்டவர் ஹிந்தி வானொலி ஊழியங்களை ஆசீர்வதித்து பொறுப்பாளர் சகோ.ஆபிரகாம் ஜஸ்டஸ் அவர்களது கரங்களை திடப்படுத்தவும் ஊழியத்தேவைகளை கர்த்தர் சந்திக்கவும் ஜெபிப்போம்.