ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 21 ஞாயிறு
“… ஒளியை வஸ்திரமாகத் தரித்து வானங்களைத் திரையைப்போல் விரித்திருக்கிற” (சங்.104:2) சிருஷ்டிகர்த்தரை ஆராதிக்கும் நாம் இந்தநாளில், கண்களில் ஒளியிழந்த மக்கள் மத்தியில் நடைபெறும் ஊழியங்களை நினைவு கூர்ந்து, அவர்களுக்காக நடத்தப்படும் பள்ளிகள், விடுதிகள் யாவற்றிற்காகவும் ஜெபம் செய்வோம்.