ஜெபக்குறிப்பு: மே 24 சனி
வேதாகமத்திற்கு திரும்புக ஆங்கில வானொலி நிகழ்ச்சியைக் கேட்கும் யாவரும் தங்கள் இருதயத்தையும் ஆத்துமத்தையும் கர்த்தரைத் தேடுகிறதற்கு நேராக்கவும், செய்தியாளர் சகோ.ஜான் மன்றோ அவர்களது ஊழியப்பணிகளில் கர்த்தர் கூட இருந்து வழிநடத்தவும் ஜெபிப்போம்.