சத்தியவசன புத்தாண்டு காலாண்டர் வழக்கம்போல் பங்காளர்களுக்கு அனுப்பிவைக்கப்படும். கூடுதலான பிரதிகள் வேண்டுவோர் காலண்டர் ஒன்றிற்கு நன்கொடை ரூ.25/- உடன் தபால் கட்டணம் ரூ.7/- சேர்த்து அனுப்பிப் பெற்றுக்கொள்ளலாம். 5 காலண்டர்களுக்கு மேல் வாங்குபவர்கள் தபால் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. காலண்டர் பெற விரும்புவோர் தெளிவான முகவரியுடன் தங்கள் தொலைபேசி எண்ணையும் தெரிவிக்க வேண்டுகிறோம்.