செப்டம்பர்-அக்டோபர் 2021

[1]
Dear Brother in Christ, I am 85. Now and still enjoy reading the daily devotion to be encouraged in my spiritual walk with Lord for many years.

Dr.Jebaraj Samuel, Chennai.


[2]
சத்தியவசனம் மாதாந்திர வெளியீடுகள் கிடைக்கப் பெற்றோம். வெளிவரும் கட்டுரை, தியானங்கள் ஆசீர்வாதமாக உள்ளது. வேதவசனத்தை விளக்கமாக புரிந்துகொள்ள முடிகிறது.

Mr.Epiphany P.Vincent, Vellore.


[3]
Praise the Lord, we are well wishers of Sathiyavasanam Ministry and Faith Partners. We regularly watch the Gospel Message and songs being telecast thro’ Nambikkai Tv. Your programme is excellent and is very useful in our daily walk with our Lord Jesus Christ.

Mrs.W.Manoharan, Chennai.


[4]
ஆகஸ்டு மாதம் சத்தியவசன Zoom ஜெபக் கூடுகையில் பங்குபெற்றேன். செய்திகளும் ஜெபவேளையும் அதிக ஆசீர்வாதமாக இருந்தது. நன்றி.

Mrs.Vimala Joseph, Mumbai.


[5]
அன்பான சகோதரருக்கு, சத்தியவசன பத்திரிக் கைகள் தவறாமல் கிடைக்கின்றன. மிக்க நன்றி. தின தியானங்கள் மிகவும் ஆறுதலாக உள்ளது. சகோதரி சாந்தி பொன்னுவின் அனுபவ சாட்சியும் செய்திகளும் மிகவும் நன்றாக இருக்கிறது. எனக்கு 82 வயதாகிறது. எனக்காக ஜெபிக்கவும்.

Mr.Richard Sam Alex, Chennai.


[6]
கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதரருக்கு, நான் அனுதினமும் சத்தியவசன வாட்ஸ் அப் செய்திகள் பெற்றுவருகிறேன். அருமையான காலைப் பதிவுகள். சிந்திக்க, சீர்தூக்கிப் பார்க்க, நற்சிந்தனையுடன் செயல்பட கருத்துப் பெட்டகம், ஆசீர்வாதத்தின் ஊற்று. நன்றிகள். பாராட்டுக்கள்.

Mr.Anthony samy