வாக்குத்தத்தம்: ஜுன் 10 செவ்வாய்

.. கிறிஸ்துவுக்கு ஊழியஞ்செய்கிறவன் தேவனுக்குப் பிரியனும் மனுஷரால் அங்கிகரிக்கப்பட்டவனுமாயிருக்கிறான். (ரோம.14:18)