ஜெபக்குறிப்பு: ஜுன் 10 செவ்வாய்
அமெரிக்க தேசத்திலுள்ள லிங்கன் வேதாகமத்திற்கு திரும்புக ஊழியப்பணிகளை கர்த்தர் ஆசீர்வதிக்கவும் யாபேஸ் வேண்டிக்கொண்டதை அருளிச்செய்த கர்த்தர் வேண்டிக்கொள்வதற்கும் நினைப்பதற்கும் அதிகமாகவே ஊழியத்தின் எல்லையை விரிவாக்கவும் தேவைகளைச் சந்திக்கவும் வேண்டுதல் செய்வோம்.