ஜெபக்குறிப்பு: ஜுன் 6 வெள்ளி

“வாலவயதின் குமாரர் பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பாயிருக்கிறார்கள்” (சங்.127:5) இவ்வாக்குப்படி நமது பங்காளர் குடும்பங்களிலே வாலிபப் பிராயத்தில் இருக்கும் ஒவ்வொருவரும் தானியேலைப் போல நிலையான தீர்மானம் எடுத்து, சாத்தானை எதிர்த்து கிறிஸ்துவுக்கு சாட்சியாய் வாழ ஜெபிப்போம்.