வாக்குத்தத்தம்: ஆகஸ்டு 11 திங்கள்

ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார். (1கொரி. 2:27)