வாக்குத்தத்தம்: செப்டம்பர் 10 புதன்

உங்கள் பிதா இரக்கமுள்ளவராயிருக்கிறதுபோல, நீங்களும் இரக்கமுள்ளவர்களாயிருங்கள். (லூக். 6: 36)