வாக்குத்தத்தம்: செப்டம்பர் 17 புதன்

முன்னே தூரமாயிருந்த நீங்கள் இப்பொழுது கிறிஸ்து இயேசுவுக்குள் கிறிஸ்துவின் இரத்தத்தினாலே சமீபமானீர்கள். (எபேசி. 2:13)