வாக்குத்தத்தம்: செப்டம்பர் 19 வெள்ளி

நீங்கள் பக்திவிருத்தியடையவும், … அவருடைய கிருபையுள்ள வசனத்துக்கும் உங்களை ஒப்புக்கொடுக்கிறேன். (அப். 20:32)