ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 19 வெள்ளி

செகந்திராபாத் தலைமை அலுவலகப் பணிகளுக்காக, ஊழியத்தைத் தாங்கிவரும் அனைத்துப் பங்காளர்களுக்காக, அவர்களது தொலைகாட்சி ஊழியத்தேவைகள் சந்திக்கப்பட, Associate Director சகோ.அனில்குமார் அவர்கள் முன்னேற்றப்பணிக்கு எடுத்துவரும் அனைத்து பிரயாசங்களை கர்த்தர் ஆசீர்வதிக்க ஜெபிப்போம்.