வாக்குத்தத்தம்: அக்டோபர் 12 ஞாயிறு

என் ஓய்வுநாட்களை ஆசரித்து, என் பரிசுத்த ஸ்தலத்தைக்குறித்துப் பயபக்தியாயிருப்பீர்களாக. (லேவி. 19:30)