ஜெபக்குறிப்பு: அக்டோபர் 12 ஞாயிறு

“… பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள்” (சங்.29:2) அகில உலகமெங்கும் கர்த்தரை ஆராதிக்கும் இந்த ஓய்வுநாளில் கர்த்தரின் பரிசுத்த நாமம் உயர்த்தப்படவும், ஒவ்வொரு திருச்சபை அங்கத்தினரும் அன்னியோன்னிய ஐக்கியத்தோடே காணப்பட ஜெபிப்போம்.