வாக்குத்தத்தம்: மே 1 ஞாயிறு

அவர் உன்னை விட்டு விலகுவதும் இல்லை, உன்னைக் கைவிடுவதும் இல்லை. (உபா. 31:6)