ஜெபக்குறிப்பு: மே 1 ஞாயிறு
“உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர்” (1யோவா.4:4) என்ற வாக்குப்படி புதிய மாதத்தை காணச்செய்த ஆண்டவர், நம்மை நடத்திச்செல்வற்கு கிருபையுள்ளவராய், பெரியவராய் நம்மோடு கூட இருக்கிறபடியால் நன்றியோடு ஸ்தோத்திரிப்போம்.