ஜெபக்குறிப்பு: நவம்பர் 4 செவ்வாய்
“… அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்” (1பேது.2:24) என்ற வாக்குப்படியே பற்பல பெலவீனங்களோடும், சுகவீனத்தோடும் இருக்கிற 17 நபர்கள் அவருடைய தழும்புகளால் குணமாக்கப்படவும், முதிர்வயதில் உள்ள ஒவ்வொருவருக்கும் கர்த்தர் பெலனாயிருந்து நடத்தவும் பாரத்துடன் ஜெபிப்போம்.