ஜெபக்குறிப்பு: நவம்பர் 9 ஞாயிறு

“… உன் தேவனாகிய கர்த்தர் உன்னை … மீட்டுக்கொண்டுவந்ததையும் நினைப்பாயாக” (உபா.24:18) இவ்வாக்குப்படி கர்த்தரை தொழுதுகொள்ளும் இந்த நாளில் கர்த்தருடைய வல்லமையான செய்கைகளை நினைவுகூர்ந்து, அவரை உண்மையோடே ஆராதிக்க தேவகிருபைகளுக்காய் ஜெபிப்போம்.