வாக்குத்தத்தம்: மே 18 புதன்

அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான், நான் அவனுக்கு மறுஉத்தரவு அருளிச்செய்வேன். (சங். 91:15)