ஜெபக்குறிப்பு: மே 18 புதன்

அவர்கள் கர்த்தரின் நாமத்தைத் துதிக்கக்கடவர்கள்; அவருடைய நாமம் மாத்திரம் உயர்ந்தது (சங்.148:13) அவருடைய நாமத்தை உயர்த்தும் துதிகீதங்கள் அடங்கிய சத்தியவசனம் பாடல் சிடி, செய்தி சிடி மற்றும் விசிடிக்களை கர்த்தர் ஆசீர்வதித்து, இவ்வூழியத்தில் உள்ள தேவைகளைச் சந்திக்கவும், புதிய சிடிக்கள் வெளிவருவதற்கு உதவிசெய்யவும் ஜெபிப்போம்.