வாக்குத்தத்தம்: மே 19 வியாழன்

ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும், எண்ணிமுடியாத அதிசயங்களையும் அவர் செய்கிறார். (யோபு. 5:9)