ஜெபக்குறிப்பு: மே 19 வியாழன்
மணிப்பூர் மாநிலத்திற்காக ஜெபிப்போம். போதை பழக்கங்கள் முற்றிலும் ஒழியவும், கர்த்தர் அருவருக்கின்ற அனைத்து பாவங்களினின்றும் மக்கள் விடுவிக்கப்பட, சாத்தானுடைய அந்தகார வல்லமை அழிக்கப்பட, மக்கள் மனந்திரும்ப, சபைகள் வளர பாரத்துடன் ஜெபிப்போம்.