ஜெபக்குறிப்பு: டிசம்பர் 17 புதன்
வேதாகமத்திற்கு திரும்புக ஹிந்தி ‘மஷி வந்தனா’ வானொலி நிகழ்ச்சிகளை கர்த்தர் ஆசீர்வதித்து ‘சகல ஜாதிகளும் அவரை சேவிப்பார்கள்’ (சங்.72:11) என்ற வாக்குப்படி ஹிந்தி பேசக்கூடிய அனைத்து மக்களும் இரட்சிக்கப்படவும், பொறுப்பாளர் சகோ.ஆபிரகாம் ஜஸ்டஸ் அவர்களுக்காக வேண்டுதல் செய்வோம்.