ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 8 வியாழன்
“.. நீங்கள் மனந்திரும்புங்கள், உங்களுடைய எல்லா மீறுதல்களையும் விட்டுத் திரும்புங்கள்” (எசேக்.18:30) என அன்போடு அழைக்கிற ஆண்டவருடைய சத்தத்திற்கு இந்திய தேசமக்கள் செவிகொடுத்து மனந்திரும்பவும், தேசத்தை ஆளுகை செய்பவர்களும் கர்த்தருடைய சித்தத்தை அறிந்து செயல்படுகிறவர்களாகவும் காணப்பட ஜெபிப்போம்.